ஹரியானா மாநிலம், நூஹ் மாவட்டத்தில் இருக்கும் மோரோரா கிராமத்தில், 4 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, சிறுமி வழக்கம் போல், தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின்னர், சிறுமியின் பெற்றோர் வந்து வெளியே பார்த்த போது, சிறுமி அங்கு இல்லை. இதனால் …