fbpx

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தில் 6 சிறப்பு பாடப்பிரிவுகளுடன் 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில்; பல்கலைக்கழகம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பி.எஸ்சி.பி.எட் /பி.ஏ.பி.எட் சேர்க்கைக்கான “மாதிரி விண்ணப்பபடிவத்தின் நகலை” ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு படிவம் வழங்கவும். முதலில் …