fbpx

யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட் கிளையில் துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் செலுத்தாதது கண்டறியப்பட்டது. இதனால் வாராக்கடன் மூலம் வங்கிக்கு 18 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு …