கடந்த வாரம் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 400 க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், நேற்றைய தாக்குதலில் மட்டும் 3 மூத்த தளபதில் பலியானதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தொடர்ந்து 9 நாட்களாக நடந்து வருகிறது. சனிக்கிழமை (ஜூன் 21, 2025) இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தினர். இதற்கிடையில், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக ஐரோப்பிய இராஜதந்திரிகள் […]