இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழையால் பல மாவட்டங்களில் சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (SDMA)படி, 432 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 534 மின் விநியோக மின்மாற்றிகள் செயல்படவில்லை, மேலும் 197 நீர் வழங்கல் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]