fbpx

Bird flu: வியட்நாம் மிருகக்காட்சிசாலையில் பரவிய பறவைகாய்ச்சல் காரணமாக 47 புலிகள் உயிரிழந்துள்ளன என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெற்கு வியட்நாமில் உள்ள ஹோசிமின் நகரின் வூன்சோய்உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிங்கங்கள், கரடிகள், காண்டாமிருகங்கள், நீர்யானைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் உட்பட சுமார் 3,000 விலங்குகள் உள்ளன. இந்தநிலையில், இந்த மிருகக்காட்சி சாலையில், விலங்குகளுக்கு பறவைக்காய்ச்சல் …