fbpx

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் ஸ்காட்லாந்தில், மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம், சுயத்தொழில் செய்ய விருப்பமின்மை மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்கள் தற்போது வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து …