கர்நாடகாவில் மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தில், அரசு நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 ஆம் வகுப்பு மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது வயதான பாரத் பராகேரி என்ற மாணவன் கடக்கில் உள்ள நர்குண்ட் நகருக்கு அருகில் உள்ள ஹடாலி கிராமத்தில் இருக்கும் அரசு மாதிரி …