ஓசூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு வயது குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தம்பள்ளியைச் சார்ந்தவர் நாகராஜ். 30 வயதான இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவி மற்றும் தனது மகளுடன் ராயக்கோட்டை என்ற பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது […]