2022ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வருடத்தின் இறுதியில் சில படங்கள் ரசிகர்களை செம்ம படம் என கூற வைத்துள்ளது!!
பெரிய அளவில் எடுக்கப்பட்ட பட்ஜெட் திரைப்படங்கள் எப்படியோ மாபெரும் ஹிட்டை கொடுத்து விடுகின்றன. காரணம் அந்த திரைப்படங்களுக்காக நடிகர்கள், நடிகைகளை வைத்து கொடுக்கப்படும் ப்ரோமோஷன் என கூறலாம். …