கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள வேப்பனஹள்ளியில் ஹைதர் அலி தன்னுடைய மனைவி ஷானுமா, 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். தம்பதிகள் இருவரும் பை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் தம்பதிகள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளனர். இதனை …