பருவமழை காலத்தில் எந்த செடியையும் எளிதாக வளர்க்க முடியும். அது பழம் தரும் செடியாக இருந்தாலும் சரி, கொடி செடியாக இருந்தாலும் சரி, மழைக்காலத்தில் மிக விரைவாக வளரும். அதனால் விவசாயிகள் இந்த பருவத்தில் பல்வேறு பயிர்களை பயிரிடுகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி நீங்களும் வீட்டிலே செடி வளர்க்கலாம்.. இப்போது மழைக்காலத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய சில சாமலா …