fbpx

5ஜி சேவையை நாடு முழுவதும் 8 நகரங்களில் அறிமுகப்படுத்திய நிலையில் அதை என்னென்ன மொபைல் போனில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

ஏர்டெல் சமீபத்தில் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியது., 5ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இப்போது இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புக்கான சேவைகளை பெற்றுள்ளனர். ஏர்டெல் நெட்வொர்க்கில் 5ஜி இணைப்பை …