fbpx

2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் பல படங்கள் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கவனம் ஈர்த்துள்ளன. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பல பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்கள் பரந்த பார்வையாளர்களைக் கவரும் வகையில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸை ஆண்ட முதல் 5 படங்களின் …