Accident: ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில்அருகே டிரக் மீது சிஎன்ஜி டேங்கர் மோதி தீப்பிடித்ததில் அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் 5 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் பெட்ரோல் பம்ப் அருகே டிரக் மீது CNG டேங்கர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் வெடித்து …