பழைய 5 ரூபாய் நாணயங்களை வெளியிடுவதை ஆர்.பி.ஐ. நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. எனினும் தற்போது சந்தையில் பழைய ரூ.5 காசுகளின் புழக்கம் குறைந்து வருகிறது. பழைய நாணயங்களுக்கு பதில் புதிய செப்பு நிற ரூ.5 நாணயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பழைய …