Dengue: ஜம்முவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் சமீபகாலமாக டெங்கு பாதிப்பு தீவிரமாகி வருகிறது. குறிப்பாக ஜம்முவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஜம்முவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “நோய் …