Cucumber: மத்தியப் பிரதேசத்தில் இரவு உணவின்போது வெள்ளரிக்காய் சாப்பிட்டதாகக் கூறப்படும் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், செவ்வாய்கிழமை இரவு உணவின்போது சாலட்டாக வெள்ளரிக்காயை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, மறுநாளை புதன்கிழமை காலையில் 5வயது சிறுவன் உட்பட அனைவரும் வாந்தி, வயிற்று …