fbpx

Telangana: தெலுங்கானாவில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது நீர்த் தேக்கத்தில் தவறி விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் கொண்டபோச்சம்மா சாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்தநிலையில், ஐதராபாத்தை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் கொண்டாபோச்சம்மா கோவிலுக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ஆழமான பகுதிக்கு …