Amit Shah: இந்திய மக்கள் தொகையில் ஏழு சதவீதம் பேர் போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ குறித்த மாநாட்டில் பேசிய அவர், போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்பது நாட்டின் தலைமுறைகளை அழிக்கும் புற்றுநோயாகும், அதை நாம் தோற்கடிக்க …