New Blood Group: இங்கிலாந்தின் NHS Blood and Transplant ( NHSBT ) மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு MAL எனப்படும் புதிய இரத்தக் குழு அமைப்பைக் கண்டறிந்துள்ளது.
முதன்முதலில் 1972 ஆம் ஆண்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் ரத்தத்தில் இருந்து AnWj எனப்படும் ரத்தக் குழு கண்டறியப்பட்டது. இந்த மர்மம் …