அக்டோபர் 20 முதல் தங்கள் வீட்டில் உள்ள கழிவுகளைப் பிரிக்காமல் குப்பைகளில் கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
இது குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் இணை ஆணையர் நரேஷ் வெளியிட்டுள்ள ஸ்வச் பாரத் மிஷன் கீழ் அக்டோபர் 19 க்குப் பிறகு, வீட்டில் உள்ள கழிவுகளை மக்கும் குப்பை …