fbpx

Maha Kumbh Mela: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்ற கடந்த 26ம் தேதி நிறைவடைந்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா உலகின் மிக பெரிய ஆன்மிக ஒன்றுகூடலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் …