fbpx

2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 51% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் போனஸ் அகவிலைப்படி உள்ளிட்டவைகள் குறித்து மத்திய அரசு இனிப்பான செய்திகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், வரப்போகும் புத்தாண்டில் இன்னும் சிறப்பான பரிசுகளை அளிக்க …