fbpx

BSF எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள 1,526 பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எல்லை பாதுகாப்பு படை (BSF) பிரிவில் 1,526 காலியிடங்கள் உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 8, இரவு 11:59 மணி வரை rectt.bsf.gov.in …