ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 பிளான்களுக்கு மேல் தான் 5ஜி அன்லிமிட்டட் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்கும் பிளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி …