fbpx

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பகுதியில் வசிக்கும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் 5ஜி …