இந்தியாவில் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கு வரவேற்பு உள்ள நிலையில் ரியல்மி P1 புரோ ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி …