Flood: அசாமில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலமான அசாமில், கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை 6 லட்சம் பேர் பாதுக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு …