தெலுங்கானா மாநிலத்தில் நண்பனின் சொத்துக்காக ஆறு நபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நிஜமாபாத்தைச் சேர்ந்த பிரசாத் மற்றும் பிரசாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை …