Earthquake: இந்தோனேசியாவின் மலுகு, கபுபடென் மலுகு தெங்கா, மசோஹி அருகே 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய் கிழமை) அதிகாலை 2:32 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை, ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) மற்றும் …