fbpx

கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு மாவட்டம் கூடு மங்களூருவை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி எனபவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 

இவரது மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மகனை மருத்துவமனைக்கு …