fbpx

Income Tax: பலர் பரிவர்த்தனை வரம்புகளை சரியாக அறியாமல், யோசிக்காமல் பணப் பரிவர்த்தனைகளை செய்கிறார்கள். இதனால், வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உடனே வரக்கூடும். சில முக்கியமான பரிவர்த்தனைகளை வருமான வரித்துறைக்கு (IT Cash Transaction Rules) தெரிவிக்க வேண்டும். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள், இல்லையெனில் பின்னர் பிரச்சனையில் சிக்க நேரிடலாம். அந்தவகையில், இந்த 6 …