கேரள மாநில பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பட்டாம்பியில் அப்துல் ஹக்கீம், 30 என்பவர் வசித்து வருகிறார். இவர மதரசா என்று கூறப்படும் இஸ்லாமியத்தை தழுவிய மத போதனைகளை கற்றுத்தரும் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த 2019 ம் ஆண்டில் 6 வயதான பள்ளியில் படிக்கும் சிறுமியை மதரசாவில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.இதனை தொடர்ந்து பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.  பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் […]