மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு.
இது குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் …