Indians arrested: இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்களை அந்நாட்டு காவல் துறை கைது செய்துள்ளது.
இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக 60 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மடிவெல, பத்தரமுல்லை, மேற்கு கடலோர நகரமான நெகொம்போ ஆகிய இடங்களிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …