fbpx

ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் அல்-கொய்தா தீவிரவாதிகளால் ஒரு சில மணிநேரங்களில் 600 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளம் தோண்டும் பணியில் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் நுழைந்த அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். …