மிகப்பெரும் திருவிழாவான மஹா கும்பமேளா 66.21 கோடி பேர் பங்கேற்று புனித நீராடியுள்ள நிலையில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்ற கடந்த 26ம் தேதி நிறைவடைந்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா …