fbpx

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் …