fbpx

Bangladesh violence: வங்கதேச வன்முறையில் இதுவரை 650 பேர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், இப்போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது என்பதும் இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததால், தனது பிரதமர் பதவியை ஹசீனா ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் …