Nepal Flood: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெயது வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி …