உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 19.8 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளாவிய மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 32% ஆகும். இவற்றில், 85% இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்பட்டவை. இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனியில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமான […]