சுடுகாடு என்றாலே மனதிற்குள் ஒருவித பயமும் தனிமையான உணர்வும் ஏற்படுவதை தான் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இங்கு ஒரு சுடுகாடு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என ஒரு மன மகிழ் பூங்காவை போல அமைந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா???? ஆம்! குஜராத்தில் அமைந்துள்ள திசா என்ற சுடுகாடு தான் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பனிரெண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் 7 […]