Pakistan: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட7 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின்கலாட் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று பாதுகாப்பு சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட7 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் …