fbpx

Farmers: விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூ.13,966 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில்,விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.13,966 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் …