கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று மின்சார போஸ்டில் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஏழு பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.…