Earthquake: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டல் நகருக்கு மேற்கே, 63 கி.மீ. தொலை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய சுனாமி மையம், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் …