உணவகங்களில் பொரித்த பண்டங்களின் சுவையை கூட்ட மயோனைஸ் வழங்கப்படும். இதனால் சாப்பிடும் பண்டங்களின் ருசி கூடும். இந்த மயோனைஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பர். கடந்த சில தினங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் உள்ள உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த மயோனைஸ்ஸில் உயிரைக்கொல்லும் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியா கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த …