bore well: ராஜஸ்தானில் 700 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அந்தவகையில் கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் சரூந்த் கிராமம் உள்ளது. அங்கு விவசாய நிலத்திற்கு அருகே சுமார் …