உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் வன்கொடுமை தாக்குதல் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோ அனைவரையும் அச்சமடைய செய்திருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் பகுதிக்கு அருகே உள்ள திகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹபத் அலி. இவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் …